முதுகு வலியிலிருந்து விடுபட உதவும் ஆசனம்

Loading… வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, இடுப்புப் பகுதி மெலியும். வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும். குறுக்குவாட்டு முக்கோணத் தோற்றம். ‘பரிவிருத்த’ என்றால் குறுக்கு வாட்டு. ‘திரிகோண’ என்றால் முக்கோணம். உச்ச நிலையில் உடல் குறுக்குவாட்டு முக்கோணம் போன்று இருக்கும். செய்முறை: விரிப்பில் உள்ளங்கைகள் இரு பக்கவாட்டிலும் தொடையை ஒட்டி இருக்கும்படி நேராக நிற்கவும். கால்களை அகட்டிக்கொள்ளவும். காலை அசைக்காமல் இடுப்பை மட்டும் இடது புறம் திருப்பவும். இடுப்பை வளைத்து, வலது உள்ளங்கையை இடது காலுக்குப் பக்கத்தில் … Continue reading முதுகு வலியிலிருந்து விடுபட உதவும் ஆசனம்